ஒரு பஞ்சாங்கம் என்றால் தமிழ் தேதி, ஆங்கில தேதி, நட்சத்திரம், திதி இன்னும் சில அம்சங்களோடு முடிந்து விடும்; குறைந்தளவு பக்கங்களே இருக்கும். தமிழக கோவில் திருவிழாக்கள், முக்கிய விழாக்களை நெருக்கியடித்து அச்சிட்டிருப்பர். அமாவாசை என்றால் ஒரு குறியீடு மட்டுமே இருக்கும். ஆனால், பஞ்சாங்க கணிதமணி...