குல தெய்வம், கிராம தெய்வம், எல்லைச்சாமிகள் குறித்த சிறப்பிதழாக மலர்ந்துள்ள விஜயபாரதம் தீபாவளி மலர் வண்ணமயமாக தொடுக்கப்பட்டுள்ளது. மலரில், தருமை ஆதீனம், நான்குநேரி வானமாமலை மடம் ஜீயர், கோவை சின்மயா மிஷன் ஸ்வாமினி ஆகியோரின் தீபாவளி ஆசியுரை அலங்கரிக்கிறது. குல தெய்வங்கள் பற்றி விளக்கும் அட்டைப்படம்...