இருபது ஆண்டில், வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பு நுால். தற்போதைய சூழலுடன் பொருந்தி ஆச்சர்யம் வரவழைக்கிறது.கணவரின் குடும்ப நிலை உணராமல், நண்பர் வீட்டை பார்த்து, ‘நீங்களும் இருக்கிறீர்களே’ என பேசும் மனைவியின் செயலை, ‘லட்சியவாதி’ கதை உணர்த்துகிறது. உறவுகள் புரியாத நிலையில், மூன்றாவது...