இந்த நூலில் பங்குச் சந்தை, ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் விரிவாக எளிமையாக புரிந்துக் கொள்ளும் விதமாக படங்கள் மற்றும் சார்ட்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சந்தையில் எந்த நேரத்தில் எந்த டெக்னிக்கல் முறையை பின்பற்றினால் லாபம் பார்க்க முடியும் என்பதை சான்றுகளுடன்...