நவக்கிரகங்களுக்கு நாயகனாக விளங்கும் சூரிய கோளைப் பற்றி விளக்கும் நுால். காலன் என்ற எமன், நவாம்சம் பற்றி விரிவாக விளக்குகிறது. திருமண வாழ்க்கையை அறிய நவாம்சம் முக்கியமானது. திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி விரிவாக நவாம்ச கட்டத்தில் விளக்கப் பட்டுள்ளது. கிருத்திகை, உத்திரம், உத்திராடம்...