இந்த நூல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில், தமிழகத்தின் அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடைய ஜாதிகளான, தேவர், வேளாள கவுண்டர், வன்னியர், நாடார் ஆகிய ஜாதிகள் குறித்தும், இரண்டாவது பகுதியில், வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர், குலாலர், மீனவர் ஆகிய எளிய ஜாதிகளின் தொன்மை, பழக்க...