மகான் ராகவேந்திரரின் வாழ்க்கை நிகழ்ச்சி, சடங்கு, அற்புதங்களை விளக்கும் ஆங்கில நுால். ஸ்ரீரங்கம் உத்திராதி மடத்தில் பூஜை செய்து வந்த குருபிரசாத், கிரந்தாலயா சென்று வந்த பின், மடத்தில்மந்திராட்ஷையின் நிறம், ராகவேந்திர சுவாமி மடத்தின் மந்திராட்ஷை போல் மாறிய அதிசயம் விவரிக்கப்பட்டுள்ளது.சாதுர்மாத...