நம் பேச்சாளர்களில் பலர் சிறந்த சிந்தனையாளர்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள். இவர்களது புரட்சிகரமான சொற்பொழிவுகள், மகத்தான சமுதாய மாற்றங்களைச் சாத்தியமாக்கி உள்ளன.நம் மாணவர்கள் பயனுற வேண்டும் என்பதற்காக, இந்தச் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கித் தந்திருக்கிறார் நுாலாசிரியர்.பாலகங்காதர...