கோமதி புத்தகாலயம், 10, சூடியம்மன் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. (விலை: ரூ.75). பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புபவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. "எது செய்தி' என்பதை உதாரணங்களுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. "மனிதனை நாய் கடித்தாலும் செய்தி தான். யாரை? நடிகர்...