ராம கதை மற்றும் வழிபாட்டு நெறிகளை ஆய்ந்துள்ள நுால். தமிழ் மரபில் ராம கதை குறித்த இலக்கியச் சான்று, கல்வெட்டு, செப்பேடு, சிற்பங்களை ஆராய்ந்துள்ளது. வால்மீகி காப்பிய தாக்கம் ராமகதை பரவலுக்குத் துணை செய்துள்ளதை விளக்கியுள்ளது. ராமகதையின் கூறுகள் இலக்கியங்கள் வாயிலாக ஏற்படுத்திய சுவடை...