ஆண் – பெண் இடையிலான குணநல வேறுபாடுகளை, நகைச்சுவைப்பட விளம்புகிறது இந்த நூல். ‘குங்குமம்’ இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற்போது வெளியாகி உள்ளது. ‘இவள் மாறாமல் இருப்பாள்’ என்ற நம்பிக்கையோடு ஆணும், ‘இவன் மாறிவிடுவான்’ என்ற நம்பிக்கையோடு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர்; இருவருமே...