மார்க்சியம் குறித்த புதிய பார்வையுடன், அதன் வரலாறு, வளர்ச்சி, எதிர்காலம் பற்றி விவரிக்கும் நுால். ‘பொருள் முதல்வாதம், அறவியல் பார்வை, அந்நியமாதல், கீழைமார்க்சியம், மார்க்சியம் தோற்றுவிட்டதா, அதற்கு அழிவில்லை’ போன்ற கட்டுரைகளில் தனித்த பார்வை முன்வைக்கப்படுகிறது. இயற்கை விஞ்ஞானம் முழு வளர்ச்சி...