வெற்றி, மகிழ்ச்சி, முற்றிலும் நிறைவு ஆகியவை ஆன்மிக பலத்தின் அடையாளம். அதை அறிய விஞ்ஞானம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றை அழகாக இழைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்திய தத்துவத்தின் நுட்பங்களை மேனாட்டு அறிஞர்கள் விளக்க முற்பட்ட போதும், ‘ஆன்மா’ என்பதை புரிய வைப்பத்தில் அதிக குழப்பங்களை...