இமயமலையில் உள்ள திருக்கயிலாயத்துக்கு ஆன்மிக யாத்திரை சென்ற அனுபவத்தை படங்களுடன் விவரிக்கும் நுால். பயணம் செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. கயிலாயத்துக்கு யாத்திரை செல்லும் எண்ணம் வந்தது முதல் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குழுவாக பயணம் செய்யும் போதுள்ள அனுகூலங்கள்,...