சங்க இலக்கிய மொழித்தன்மை, வாழ்க்கை முறை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலையும் விரிவாக ஆய்வு செய்துள்ள நுால். சங்க இலக்கிய தன்மை பிராகிருதம், சமஸ்கிருத மொழி நுால்களில் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழிலக்கிய மரபின் அடிப்படைகளை சிந்து சமவெளி மற்றும் கங்கைச் சமவெளி அகழாய்வுகள்...