கம்யூனிஸ்டுகள் நடத்திய ஏழாவது உலக காங்கிரசில் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய தொடக்கவுரை, நிறைவுரை, தீர்மானங்களை தொகுத்து வழங்கும் நுால். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாசிசம், பூர்ஷ்வா என்னும் சொற்களுடன் கம்யூனிசமும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. முதலாளி வர்க்கத்திற்கு ஏற்படும் ஆரம்ப காலத் தோல்வியின்...