திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் யாத்ரீகர்கள், நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும், மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன.அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில், அனைவரும்...