உடல் பருமனை வெல்லும் வழிமுறைகளை சொல்லும் நுால். மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது. உடல் பருமன் குறைக்க வழிமுறைகளில் சில...* உயரத்திற்கு ஏற்ப உடல் எடை வேண்டும்* நொறுக்குத் தீனியாக பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக்கடலை சாப்பிடலாம்* இட்லி, சாம்பார், ரசம், சாதம், பொரியல் என...