127 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராடவே), சென்னை- 600 108. பக்க்ங்கள் -352. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கும் சீக்கிய இளைஞனுக்கும் இடையே மலர்ந்த தெய்வீக் காதலை விவரிக்கும் வரலாற்று புதினம். லாகூரில் பாகிஸ்தான் நாட்டு மக்களைத் திரட்டி தலைமை தாங்கி ஒரு புரட்சி நடத்திய இந்து...