விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84சமையல் கலையில் வல்லவர்கள் என்று புராண காலத்தில், நளனும் பீமனும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். நளபாகம் என்றே உன்னதமான சமையல் கலைக்குப் பெயர். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் முதலிடத்தில்...