‘மெனிஞ்சியோமா’ என்ற மூளையில் முளைத்த வைரஸ் கட்டியினால் பாதிக்கப்பட்டவனின், உள்மன உலகம், இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென யாருக்காவது வலிப்பு வரும்போது, உதவும் நம்மால், அந்த நேரத்தில் அவர்கள் என்ன உணர்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமா? அவர்களது உளவியலை புரிந்து கொள்ள முடியுமா?...