இராஜராஜன் இராஜ மாறன் பதிப்பகம், 28, மேற்கு வட்டச் சாலை, மந்தைவெளிப்பாக்கம், சென்னை28. (பக்கம்: 572. விலை: ரூ.200). "ஓம்' என்ற ஓரெழுத்துப் பிரணவ மந்திரத்தை முருகன், சிவனுக்கு உபதேசித்தார். "நீ' என்னும் ஒரு சொல்லின் பல் வேறு பரிமாணங்களை இந்த நூலாசிரியர் நமக்கு விளக்குகிறார்.திருவள்ளுவரில் தொடங்கி...