தமிழில் வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் நகைச்சுவை எழுத்தாளர்கள் அதிகரித்துள்ள போதும், நகைச்சுவை புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்கள் அருகியே காணப்படுகின்றனர்.அந்த குறை நீங்க, நே(நோ)யர் விருப்பம் எழுதியுள்ளார், மனநல மருத்துவர் ராமானுஜம். ஒவ்வொரு கட்டுரையும் சம்பவங்களாக விரிகிறது. விசிஷ்டாத்வைதம், ரயில்...