பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம். பிரிக்கிட் பியன் என்ற பெண் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. குடும்பச் சிக்கலுக்குள் பயணிக்கிறது.ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் எப்படிப்பட்ட உடையுடன் காணப்படுவார், எப்படிப்பட்ட கண்டிப்புடன் இருப்பார் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆசிரியரின் கண்டிப்பான...