எம்.ஜி.ஆர்., நடித்த பாடல்களில் சமுதாயப் பார்வையை அணு அணுவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். பிறப்பு, வளர்ச்சி என சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., வரலாறு தலைமுறைக்கும் தெரிய வேண்டும் என்ற பார்வை தெரிகிறது. ஆரம்பத்தில் வசனங்களில் கருத்தை புகுத்தி, பாடல்கள் வழியாக நிலைநாட்டியதை...