அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனான செயற்கைக்கோள்கள் பற்றி எடுத்துரைக்கும் நுால்.செயற்கைக்கோள் இயங்கும் விதத்தை தெளிவாக சொல்கிறது. வரலாற்று ரீதியாக அதன் வளர்ச்சிப் பாதை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் வகைகள், அவற்றால் ஏற்படும் பயன்களை தெரிவிக்கிறது.செயற்கைக்கோளை விண்ணில் ஏவ பயன்படும்...