பெண்களின் பருவகால ரகசிய சாஸ்திரங்களை கூறும் நுால்.வசிஷ்டர், விருத்தயவனர், செனகர், நரபதி, ஸ்ரீபதி, வராகமிஹிரர், சுந்தர், பரத்துவாஜர், தேவகீர்த்தி, ராமதைவக்ஞர், நாரதர் முதலான மகான்கள் வடமொழியில் எழுதியவற்றின் சாரங்களைத் திரட்டி தமிழில் கூறுகிறது. ருது மாத, வார, திதி, நட்சத்திர, ராசிகளின் பலன்கள்,...