ஜப்பானிய பொருளாதாரம், பண்பாடு, கல்வி, வாழ்க்கை முறை பற்றி சொல்லும் நுால். அமெரிக்காவில் பயணம் செய்த அனுபவமும் பகிரப்பட்டுள்ளது. ஜப்பானில் இளைஞர் எண்ணிக்கை குறைந்து வருகிறது; முதியவர் எண்ணிக்கை கூடுகிறது. காரணம், இளம் பெண்களும், ஆண்களும் குழந்தை பெற விரும்புவதில்லை; நட்பு, காதல், காமத்துடன் வாழ்வதே...