சினிமாவில் போஸ்டர் கலை உருவாக்கிய ஓவியரின் தன் வரலாறாக மலர்ந்துள்ள நுால். போஸ்டர் கலையில் கோலோச்சிய நுட்பங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.சினிமாவில் போஸ்டர் ஓவிய உருவாக்கத்தில் சிறப்பிடம் பெற்றவர் ஓவியர் ஈஸ்வர். வாழ்க்கையில் பல்வேறு காலத்தில் கிடைத்த அனுபவங்களை சுவை குன்றாமல் தந்துள்ளார். கஷ்ட...