மா.ரா. அரசு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 386.)தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடம் இலக்கிய இதழ்களுக்கு உண்டு. இலக்கிய வளர்ச்சிக்கு இவை ஆற்றிய பங்கு மகத்தானது. பழந்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததுடன்,...