ஒழுக்கம், தவறுகள், புகழ்ச்சி, ஆடம்பரம், உதவி, பொறுமை, உறவு, லட்சியம், அறியாமை, உண்மை என, 20 தலைப்புகளில் கருத்தை பகிரும் நுால். நேர்மையான செயல்களுக்கு வழிவகுத்தால் நிறைவான வாழ்க்கையை வடிவமைக்கும் என்கிறது. தவறு, சரியை புரிந்துகொள்வது, நீடித்த வெற்றியை உறுதி செய்யும் என்பதை எண்ணங்களாக...