தொழிலகங்களில் பாதுகாப்பாக பணிபுரிவதை வலியுறுத்தும் விதிகளை உடைய நுால். பின்பற்ற ஏதுவான கருத்துக்களை ஆய்வுப் பார்வையுடன் முன் வைக்கிறது.இந்த புத்தகம், 14 தலைப்புகளில் எச்சரிக்கை அறிவுரைகளை தெரிவிக்கிறது. கழிவுநீர் அகற்றும் பணியில் பாதுகாப்பாக செயல்படுவது எப்படி, மின்சார பணிகளின் போது எடுக்க வேண்டிய...