இந்தியா ஒளிர்ந்திட சிந்தனைகள்: நூலாசிரியர்: பொறியாளர் டாக்டர் தில்லைநாயகம். விற்பனையகம்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 104).நீர் மேலாண்மை , வேளாண்மைத் துறை, தொழில் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, ஆட்சித் துறை, அறிவியல் துறை என ஏழு தலைப்புகளில்...