வேங்கடம் பதிப்பகம், 12, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், மதுரவாயல், சென்னை-600 095. (பக்கம்: 400). கோவி. மணிசேகரன் - நாடறிந்த சிறந்த எழுத்தாளர். இசைக் கலையில் வல்லவர். வட மொழியிலும், ஆங்கிலத்திலும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலும், ஆழ்ந்த பயிற்சி உடையவர். இவர் 800 சிறுகதைகளையும், 100 உரைநடைக்...