விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்: 198, விலை: ரூ. 60)லண்டனில் உள்ள கீழ்த்திசை இலக்கிய சங்கத்தின் ஒரு லட்ச ரூபாய் பரிசாகப் பெற்ற நூல். இந்நூல் என்பதே இதன் பெருமைக்குச் சான்று.எழுத்தை ஒரு தொழிலாக அல்லாமல் தவமாகச் செய்து வரும் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு தன்னலம் கருதாத இலக்கியப்...