செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு நுால். தமிழ், ஆங்கிலத்தில் புலமையுடைய வ.உ.சி., குறளுக்கு உரை எழுதியவர், நுாற்பாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்கு போராடியவர் என்பது கூடுதல் தகவல்கள்.ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்ததால், அனுபவித்த கொடுமைகள் மனதில் கனம்...