தமிழகத்தின் அடிப்படை உணவு தானியமாக விளங்கும், நெல், அரிசியை பற்றிய நூல் இது. நவீன விவசாயம் வந்த பிறகு, புதிய புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மூலம், மகசூல் பெருகியது. அது, வேளாண் அறிவியலில் விஞ்ஞான சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நவீன விவசாயத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள், நோய்கள்...