சோதிட அடிப்படையில் மனிதன் உடலைப் பற்றியும், அதில் உண்டாகும் நோய்கள், அதற்கான காரணம், தீர்வு குறித்து விரிவாகப் பேசும் நுால். உலகில் அனைத்து உயிர்களும் முட்டை, வேர்வை, விதை, வேர்க்கிழங்கு, கர்ப்பப்பை என, நான்கு வகையாக தோன்றுகிறது என்கிறார். உடல் உள்ளுறுப்பு பற்றியும் எடுத்துரைக்கிறார்.நவ கிரகங்களைப்...