கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.* தான் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அன்றைக்கு அவர் எடுத்த முடிவின் விளைவு? இன்று உலகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவராக மாறியவர்தான் இன்போசிஸ்...