ராஜகிரகம், 49, நாராயண மேஸ்திரி முதல் தெரு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 128) இந்திய அரசமைப்பு சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு நூல். அம்பேத்கர், சமுதாய முன்னேற்றத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளார் என்பதை விளக்கமாக...