கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192) பாலியல் தொடர்பான விஷயங்கள் என்றால் எல்லாரும் ஆர்வம் காட்டுவது இயல்புதான். என்றாலும், "அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் பகிரங்கமாகப் பார்க்கும் நிலை சர்வ சாதாரணமாகி விட்டது. விரசமான, வக்கிரமான திரைப்படக் கட்சிகளை, சங்கடப் படாமல்...