உபாசனா பப்ளிகேஷன்ஸ், 6, மன்னார் ரெட்டித் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288) புற்று நோய் என்பதே புரியாத புதிர் என நம்மவர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நூலின் ஆசிரியர் ஒரு சித்த மருத்துவர். இவருக்கு தமிழில் நன்றாக எழுத வருகிறது. எழுத்தில் எளிமை, விளக்கிச் சொல்லுகையில் தெளிவு. இவரிடம்...