இந்திய பண்பாட்டு பெருமையை ஆவணப்படங்கள் வாயிலாக உலகுக்கு பறைசாற்றிய, கிருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனர் எழுதியுள்ள சுயசரிதை நுால். ஒரு தம்பதியின் சுயசரிதை என்ற முத்தாய்ப்புடன் அவரது துணைவி டாக்டர் மோகனாவின் வாழ்க்கையும் பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் சோவியத் அதிபரின் செருப்படி, பொற்கோவிலில் ராணுவ...