ஆசிரியர்-டாக்டர்.இரத்தின சக்திவேல்,டாக்டர் சுபா,டாக்டர் கௌரி.வெளியீடு:காளீஸ்வரி பதிப்பகம்,2,வடக்கு உஸ்மான் சாலை,முதல் மாடி,(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), தி.நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:88.அதிக உப்பு,அதிக எண்ணெய்,கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி,கூடுதல் உடல் எடை,இதய இரத்தக்குழாய்...