குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை - 17. ( பக்கம்: 280) உலகின் சிறந்த தொழில்களுள் ஒன்று மருத்துவம். அதை ஒரு தவம் போல் படித்துத் தெளிந்து, மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கென அதைப் பயன்படுத்தும் போது ஏற்படும் இன்பமே தனி. அத்தகைய சீரி ய தொழிலில் செலவில்லாமல் சந்தேகம்...