இலக்குமி நிலையம், 53/113, கவுடியாமடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160). பசியைத் தூண்டும் மருந்துகள், வயிற்றுப் புழுக்களைக் கொல்ல, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த, பயணத்தின் போது ஏற்படும் வாந்திக்கு, வயிற்று வலியைப் போக்க, குடற்புண்களைப் போக்க, என உடல் சம்பந்தமான நோய்களும், அதைத்...