திரையிசைப் பாடல்களை மருத்துவத்துக்கு பயன்படுத்துவது பற்றி அலசியுள்ள நுால். ஐந்து பாகங்களாக உள்ளது. திரை இசையும் இசை சிகிச்சையும், நரம்பு இசையியல் அறிதிறன் கூறுகள், தமிழ் திரை இசையின் வரலாறு, நரம்பு இசையியல் கண்ணோட்டத்தில் சுசிலாவும், இளையராஜாவும், திரையிசையும் ஆன்மிகமும் என்ற தலைப்புகளில்...