மனிதனை தரம் உயர்த்தும் வழிபாடு வகைகளையும், சிறப்பையும் விரிவாகப் பேசும் நுால். பிரம்ம வழிபாடு மற்றும் அதன் வகைகள், காளி வழிபாடு வரலாறு, சித்தர்களின் மருத்துவம், வழிபாடு, ஆன்மிகம், நவ ரத்தினங்கள் மூலம் நவகிரகங்களின் தோஷ பரிகாரங்கள், ஜோதிடமும் விஞ்ஞானமும், அகத்தியர் மாந்திரீக காவியம் ஆகிய...