ஸ்ரீவாரு பதிப்பகம், 919, பெரியார் ஈ.வெ.ரா., சாலை, சென்னை-84. (பக்கம்: 160.)அகு என்றால் எடுத்தல், வெளியேற்றுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். பிரஷர் என்றால் அழுத்தம் கொடுத்தல். உடம்பில் நரம்பு சந்திப்புகள் நரம்பு மையங்கள் சந்திக்கும் புள்ளிகளில் (பாயின்ட்ஸ்) தேவையான அளவில் அழுத்தம் கொடுத்து நோயை...