மதுரை ஹார்ட் சென்டர், வானமாமலை நகர் எதிர்புறம், பைபாஸ் ரோடு, மதுரை 16 (பக்கம்: 86) மருத்துவத்துறையில் 30 ஆண்டு அனுபவமுள்ள, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்கோ, ட்ரெட்மில், ஆஞ்சியோகிராம் செய்த டாக்டர் எழுதியது இந்த நூல். "தாமதமான மாரடைப்பு சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகளுக்கு இந்த நூலை...